தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 20ஆம் தேதியே தொடங்கும் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24க்கு பதில் 20ஆம் தேதியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலில் அறிவிப்பு வெளியானதால் பேரவை முன்கூட்டியே தொடங்கப்படுகிறது. ...
Read more