“மைனாரிட்டி” அரசாக பாஜக அரசை மாற்றியது யார்…? தமிழச்சி தங்கபாண்டியன்…!!
தமிழக மக்களின் சரியான தீர்ப்பினால்தான் பாஜக 'மைனாரிட்டி' அரசாக மாறியுள்ளதாக திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்வு, விருப்பு-வெறுப்பு இன்றி அனைத்து மக்களையும் ஒன்றாக நடத்திட ...
Read more