தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கிற்கு இப்போது வாய்ப்பில்லை – அமைச்சர் முத்துசாமி.!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தும் சூழல் தற்போது இல்லை என்று மதுவிலக்கு & ஆயத்தீர்வு அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார். பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என்பதே ...
Read more