பரண்மேல் ஆடு வளர்ப்பு பயிற்சி.. 57 விவசாயிகள் பங்கேற்று பயன்..!!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பரண்மேல் ஆடு வளா்ப்பு பயிற்சி அண்மையில் நடைபெற்றது. நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி தலைமை வகித்தார். மன்னார்குடி ...
Read more