காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை… பாதுகாப்பு படை அதிரடி.!
பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல், தாக்குதல்கள் சமீப நாள்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குப்வாரா ...
Read more