கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் – நடிகர் ஜிவி பிரகாஷ் ட்விட்.!
நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில், "காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். ...
Read more