குளறுபடி இல்லாமல் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் – பாஜக ஆதரவு.!
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக ஆதரவளித்துள்ளது. 2021க்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, சட்டமன்றத்தில் முதல்வர் ...
Read more