நிஃபா வைரஸ்: ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் மருந்து..!!
கேரளாவில் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று மருந்து வரவுள்ளது. கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடி மருந்து வழங்கப்படும். இங்கு ...
Read more