கள்ளக்குறிச்சி சம்பவம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ...
Read more