விஷச்சாராய பலிக்கு ரூ10 லட்சம் தருவது தவறான முன்னுதாரணம் – நீதிபதி அதிருப்தி.!
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ரூ 10 லட்சம் தருவது தவறான முன்னுதாரணம் என உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், 100 ...
Read more