68.50 லட்சம் மோசடி… இயக்குனர் பார்த்திபன் பரபரப்பு புகார்..!!
தமிழ் சினிமாவில் இரவின் நிழல் திரைப்படத்தை தொடர்ந்து டீன்ஸ் திரைப்படத்தை பார்த்திபன் தற்போது இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளை சிவப்பிரசாத் என்பவர் செய்து வந்துள்ளார். ...
Read more