பயங்கரவாத தாக்குதல்.. 4 ராணுவ வீரர்கள் பலி.. தொடரும் சோகம்..!!
ஜம்முவின் கத்துவா மாவட்டம் மச்சேதி பகுதியில் நேற்று மாலை இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மலைப்பகுதியில் பதுங்கி ...
Read more