பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!
தமிழகத்தில் நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மகசூல் இழப்பு மற்றும் நடவு செய்ய ...
Read more