பள்ளிகளில் வசதி உள்ளதா?.. எமிஸ் தளத்தில் பதிய உத்தரவு..!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து எமிஸ் தளத்தில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளில் கணக்கெடுக்கும் போது ...
Read more