பாஜக மாநிலங்களவைத் தலைவராக ஜே.பி நட்டா நியமனம்.!
பாஜகவின் மாநிலங்களவைத் தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசியத் தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து ...
Read more