“பாமகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள்”.. அமைச்சர் பொன்முடி..!!
பாமகவின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. பாமகவுக்கு விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி குறித்து ...
Read more