பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுங்கள் – ஆந்திர முதல்வரை வலியுறுத்தும் ஈபிஎஸ்.!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், "பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் ...
Read more