தீவிர சண்டை முடிவுக்கு வரும்… ஆனால் போர் தொடரும் – இஸ்ரேல் பிரதமர்!
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தீவிரமான சண்டை முடிவுக்கு வருவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். லெபனான் வடக்கு எல்லையில் கூடுதல் துருப்புக்கள் நிறுத்தப்படும் எனக் கூறிய ...
Read more