பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை அதிகரிப்பு.. ராம்தாஸ் அத்வாலே..!!
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளதாக மாநிலங்களவையில் சமூக நீதி இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கு எதிரான ...
Read more