பட்ஜெட் எதிரொலி.. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், தட்டு விலை உயரும்..!!
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பிளாஸ்டிக் மீதான சுங்கவரி 25 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் விலை அதன் மூலப் பொருட்களான ...
Read more