பெண்களே குட் நியூஸ்…! ஜூலை 15 முதல் 1.48 லட்சம் பேருக்கு ரூ.1000..!!
தமிழகத்தில் மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு வரும் 15ஆம் தேதி முதல், மாதந்தோறும் ₹1000 வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ...
Read more