10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் வாங்கியோர் கவனத்திற்கு…. UIDAI முக்கிய அறிவிப்பு..!!
UIDAI ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம் ஆகும். அப்போதுதான் அதில் உள்ள தகவல்கள் துல்லியமாக இருக்கும். ...
Read more