ரேஷன் பொருள் தரமில்லையா?… இப்படி புகாரளிக்கலாம்.!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் பொருள் தரமில்லாதபோது நேரில் கேள்வி கேட்டால் பிரச்னை எழக்கூடும். ...
Read more