அதிமுக போராட்டம் – நேரில் சென்று ஆதரவு வழங்கிய பிரேமலதா.!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக் கோரி அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதிலும் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்க தடை ...
Read more