போலீசாருக்கு கருணைத் தொகையை உயர்த்திய முதல்வர்… சூப்பர் அறிவிப்பு..!!
தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீசார் பணியின்போது உயிரிழந்தால், உடல் ஊனம் அடைந்தால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ...
Read more