மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தலைமைச்செயலகத்தில் இருந்தவாறே, காணொலிக்காட்சி மூலம், வேலூர், திருப்பூர், நாகை, ...
Read more