பராமரிப்புப் பணிக்கான ரயில் இஞ்சின் தடம் புரண்டு விபத்து…!!
பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ரயில் இஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், மதுரை-ராமேஸ்வரம் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இது திருப்புவனம்-திருப்பாச்சேத்தி இடையே சென்றபோது, திடீரென தடம் புரண்டு ...
Read more