தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு…!!
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை ...
Read more