அசாமை புரட்டிப்போட்ட மழை, வெள்ளம்: 38 பேர் பலி… தவிக்கும் மக்கள்..!!
மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. அந்த மாநிலத்தின் 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11,34,000 பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ...
Read more