நீட் முறைகேட்டை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது: மா.சுப்பிரமணியன் விமர்சனம்.!
முதுநிலை நீட் ஒத்திவைப்பால் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். நீட் முறைகேடுகளை முதலில் ஏற்க மறுத்த மத்திய அரசு பின்னர் அதை ஒத்துக்கொண்டதாக கூறிய அவர், ...
Read more