முழு நேரம் இயங்கும் ரேஷன் கடைகள் கட்டப்படும்…. சட்டப்பேரவையில் அறிவிப்பு…!!
கிராமங்களில் மக்கள் உணவுப் பொருட்களை எளிதாக பெறும் வகையில், ரூ.60 கோடி மதிப்பீட்டில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்டப்படும். 5,000 மேல்நிலை நீர்த்தேக்கத் ...
Read more