#BREAKING: இந்த பிரச்னை சரியாக 2 நாட்கள் கூட ஆகலாம்…!!
மைக்ரோசாஃப்டால் எந்த பிரச்னையும் இல்லை. Crowdstrike செய்த தவறால் தேவையில்லாமல் மைக்ரோசாஃப்ட்-க்கு கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது என்று Kissflow தலைமை செயலதிகாரி சுரேஷ் சம்பந்தம் தெரிவித்துள்ளார்.
Read more