நீட் தேர்வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்.!
நீட் மற்றும் நெட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு ...
Read more