வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 40 பேரை பறிகொடுத்த டெய்லர்.. பெரும் சோகம்..!!
வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ தாண்டிவிட்டது. பலர் மாயமாகியுள்ளதால் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. ...
Read more