விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : வெற்றிச் சான்றிதழை பெற்ற அன்னியூர் சிவா.!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளரை தவிர, அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். ...
Read more