விஷச்சாராய விவகாரம் – கள்ளக்குறிச்சியில் இபிஎஸ் போராட்டம்…!!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 24இல் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் ...
Read more