வேளாண் பல்கலை: நாளை முதல் ஜூலை 6 வரை சான்றிதழ் சரிபார்ப்பு… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு 2024-25 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வில் சுமார் 14,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 4,645 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் ...
Read more