ஸ்மார்ட் போஃன் ஏற்றுமதியில் இந்தியா அபார வளர்ச்சி..!!
இந்தியாவிலிருந்து அதிகளவில் ஏற்றுமதியாகும் பொருட்களில் முதல் 5 இடங்களில், ஸ்மார்ட் போஃனும் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் தயாராகும் செல்போன்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது, 2024ஆம் ஆண்டில் 42.2% வளர்ச்சி கண்டுள்ளது. ...
Read more