ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படாதது ஏன்?.. பிசிசிஐயின் தலைமை தேர்வுக்குழு அதிகாரி..!!
“ஹர்திக் மிகவும் முக்கியமான வீரர். அவரின் திறமை தனித்துவமானதாக இருந்தாலும் அவரின் உடல்நிலை ஒரு சவாலாகதான் எங்களுக்கு இருக்கிறது. மேலும் எல்லா நேரத்திலும் விளையாட தகுந்த கேப்டன் ...
Read more