10ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவு ஜூன் 27ல் வெளியீடு.!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்த மாணவர்களுக்கான முடிவுகள் நாளை மறுநாள் (ஜூன் 27ஆம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ...
Read more