வயநாடு நிலச்சரிவு பலி 176ஆக உயர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்களில் தோண்ட தோண்ட சடலங்கள் வருவதாக அதிகாரிகள் ...
Read more