2 மறுகூட்டல் மதிப்பெண் இன்று வெளியீடு….. மாணவர்களே முக்கிய அறிவிப்பு…!!
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டது. இதனையடுத்து மறுக்கூட்டலுக்கு பலரும் விண்ணப்பித்திருந்தார்கள். இந்நிலையில் மறுகூட்டலுக்கான மதிப்பெண் பட்டியல் இன்று வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள ...
Read more