இனி 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு..!!
தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வாரத்தில் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும். ...
Read more