தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது…. அதிர்ச்சி அறிவிப்பு…!!
தமிழகம் முழுவதும் 2000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதில் 547 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படாது என்று அதன் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ...
Read more