சட்னியில் மிதந்த பல்லி.. 8 பேருக்கு வாந்தி மயக்கம்.. பரபரப்பு சம்பவம்..!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பத்தாப்பேட்டை பகுதியில் சுப்பிரமணி என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர்களுக்கு, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இட்லி வாங்கி வந்துள்ளனர். அதனை சாப்பிட்ட ...
Read more