IT நிறுவனங்களுக்கு வலை விரிக்கும் ஆந்திரா… என்ன காரணம்..??
கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவால் ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான NASSCOM அதிருப்தியில் உள்ளது. இதையடுத்து ஆந்திர அமைச்சரும் முதல்வர் சந்திரபாபுவின் மகனுமான ...
Read more