PF உச்சவரம்பை உயர்த்த முடிவு…. வெளியான தகவல்…!!!
வருங்கால வைப்பு நிதிக்கான உச்சவரம்பை மத்திய அரசு வரும் பட்ஜெட்டில் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ₹6,500ஆக இருந்த மாத உச்சவரம்பு, 2014ஆம் ஆண்டு ₹15,000ஆக உயர்த்தப்பட்டது. ...
Read more