‘அந்தகன்’ படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் விஜய்.!
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள “அந்தகன்” திரைப்படத்தின் ‘அந்தகன் ஆந்தம்' என்ற முதல் பாடலை விஜய் வெளியிட்டுள்ளார். ஒருவகையான மோட்டிவேஷன் பாடலாக எளிமையான வரிகளால் உருவாகியுள்ளது. ...
Read more