அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாதக துணை நிற்கும் – சீமான் ஆதரவு.!
அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பதிவில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய ...
Read more