நலிவடைந்த நடிகர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய யோகி பாபு…. குவியும் வாழ்த்துக்கள்…!!
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமானவர் யோகி பாபு. இன்று அவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார். கதாநாயகனாகவும் சில ...
Read more